+2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.
2020 மார்ச் இல் நடைபெற்ற 12ம்
வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியானது.
வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியானது.
12ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் முன்னிலையில் உள்ளன. 97.12 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது.
இந்த பிளஸ்-2 தேர்வு முடிவுகள் குறித்த மேலும் பல தகவல்களுக்கு PDF http://dge.tn.nic.in/HSEPLUS2-March2020-Analysis.pdf
இந்த பிளஸ்-2 தேர்வு முடிவுகள் குறித்த மேலும் பல தகவல்களுக்கு PDF http://dge.tn.nic.in/HSEPLUS2-March2020-Analysis.pdf
RESULTS LINK http://dge.tn.nic.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக