TN PLUS ONE RESULT 2020 HSC RESULTS TODAY RELEASED
தமிழகத்தில் பிளஸ் 1 முடிவுகள் ஜூலை 31, 2020 இன்று அதிகாரப்பூர்வ வலைத்தளமான tnresults.nic.in மற்றும் dge.tn1.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தேர்வை தமிழகத்தில் 8.32 லட்சம் பேர் எழுதினர் .
மாணவர்களின் கைப்பேசி எண்ணிற்கும் மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். மேலும் பிளஸ்-2 மறு தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.
நடைபெற்ற மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய மற்றும் ஜூலை 27 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு மறுதேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் நேரடித் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் ஜூலை 31 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.
RESULT LINK : http://tnresults.nic.in/
http://tnresults.nic.in/jhprd.htm
information by tamilan exams (youtube channel)
thanks for visit. subscribe our channel.
information by tamilan exams (youtube channel)
thanks for visit. subscribe our channel.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக