APPLICATION DATE EXTENDED FOR ICAR, IGNOU MBA, JNUEE BY NTA (NATIONAL TESTING AGENCY) JUNE 2020
வேளாண்மை , பட்டப்படிப்பு , UGC NET EXAMS 2020 APPLICATION DATE EXTENDED.
பல்வேறு படிப்புகளில் நீங்கள்சேர்ந்து படிப்பதற்கான மற்றும் வேலைவாய்ப்பை பெறுவதற்கு என்.டி .ஏ அமைப்பு அகில இந்திய அளவில் நுழைவு தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது இந்த ஆண்டிற்கான நுழைவு தேர்வுக்கான விண்ணப்பங்கள் மார்ச் மாதம் முதலே தொடங்கப்பட்டு 31-5-2020 அன்று முடிவதாக இருந்தது . பின்னர் பல்வேறு காரணங்களால் இந்த தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூன் மாதம் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது . அப்ளை செய்யாதவர்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும் .SCHLOARSHIP உடன் படிக்க இந்த அறிய வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்ளவும் .
PDF LINK https://data.nta.ac.in/Download/Notice/Notice_20200531114635.pdf
FOR MORE INFORMATIONS SUBSCRIBE OUR YOUTUBE CHANNEL "TAMILAN EXAMS"CHANNEL LINK.
THANK YOU FOR YOUR VALUABLE TIME SPENDING ON OUR WEBSITE.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக